Узнайте о темах, истории и чувствах этой песни.
சாலா கடைய சாத்து | சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற | மட்டம் தட்டுற கடைய சாத்து
சாலா கடைய சாத்து சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற மட்டம் தட்டுற கடைய சாத்து குடுத்த காசுக்கு மேல கூவுற வேல பாக்குற படையல் பார்ட்டி அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம் அணைச்ச அடிச்ச காத்த நிக்குது சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து என் வோக்கல்ஸ் எழுப்பி ஒலி பரப்புவோம் ஓச்சு கெடக்கும் ஊருக்கு என்னைக்கு காத்து கருப்புக்கிட்ட நெருங்காது மெட்டு கட்டி பாடு பாட்டுக்கு என்னைய ஆட்டிப் படைக்கும் ஏழ்ட்றை சனிக்கு இப்போ டுயூட்டி முடிஞ்சிது வேலை இல்லை இனி நாடு கடத்துனா நாடு பார்ப்போம் ஓவர்சீஸ் ல ஓடி புடிச்சி வத்தலகுண்டுக்கு வாடி பட்டிக்கி பாத யாத்திரை போக போறேன் என் பித்தல சொம்புல எத்தன ஓட்டைன்னு கைய விட்டு எண்ணி பாக்க போறேன் கந்த சஷ்டிய நெனச்சு திஷ்டிய கழிச்சு ஹிஸ்ட்ரில நேம்ம நட்ட வரேன் இனி தொட்டது தொலங்கா விட்டத பிடிக்க மெத்தனத்துல நா பாட போறேன் சாலா கடைய சாத்து சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற மட்டம் தட்டுற கடைய சாத்து குடுத்த காசுக்கு மேல கூவுற வேல பாக்குற படையல் பார்ட்டி அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம் அணைச்ச அடிச்ச காத்த நிக்குது சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து தரை தட்டுற வரைக்கும் ஒட்டிட்டு இருக்காதா தேவைக்கு தேடனும் விருந்து ஏறுன நெத்திக்கு பொய்ய சொல்லி சொட்டைய மறக்க எதுக்கு இத்தனை மருந்து வட்டிக்கி கடன் வாங்கிட்டு நா வண்டிய கட்டிடு பட்டணம் வந்துட்டேன் பறந்து பொடிக்கு பொயல சுத்துமா சொன்னவனுக்கெல்லாம் வாய்ல வைக்கணும் நலுங்கு உன் கோட்டால்லாம் முடிஞ்சிது உன் கூட்டாங் கணக்கு கலைஞ்சிது ஒட்டாத உன்னோட கதை உள்ளுருக்குள்ள ஒளிஞ்சிது உன் கோட்டால்லாம் முடிஞ்சிது உன் கூட்டாங் கணக்கு கலைஞ்சிது ஒட்டாத உன்னோட கதை உள்ளுருக்குள்ள செல்லாது சாலா கடைய சாத்து சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற மட்டம் தட்டுற கடைய சாத்து குடுத்த காசுக்கு மேல கூவுற வேல பாக்குற படையல் பார்ட்டி அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம் அணைச்ச அடிச்ச காத்த நிக்குது சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து அடி அடிக்கிற சம்மர் சால்டு சூதானத்துல சூப்பர் ஸ்மார்ட் பாதளத்துல பதுங்கி இருந்தாளும் கோதாவுலா நா ட்ரா-விஸ்-ஸ்காட் சோக்கலி ஊர கூட்டு பாட்ட போறோம் மோளம் கொட்டு ஒக்காலி ஓரம் தள்ளு வைக்க போறேன் அம்மப்பட்டி வேட்டு கருத்து கணிப்பு மிஸ் ஆவாது வெறுப்பு கக்காம ஓரம் நில்லு கட பொறுப்பு தொரப்பை போட மாட்டான் ஆனா ரேஷன் கடைல கியூ ல நில்லு இங்க நேத்தி கடன்ன மொட்டை போட்டு நீதான் ஊருக்கு ஒரு கட்டுப்பாடு ஓல உரிச்சு கட்டுனா காட்டேஜ் என் சேட்டைக்கு இல்ல ஷார்டேஜ் நாங்க எல்லாம் கேப்பைய கிண்டி கிழங்கு எடுத்தாலும் பாட்டுல ஊரும் தேனு ஒரு போட்டினு வந்தா சிக்க மாட்டேன் சிட்டா பறப்பேன் நானு எங்க அக்கா பொறுக்கும் அண்டம் குடுக்க தூக்கி வாருனோம் பல்லக்கு மெயின் ஸ்ட்ரீம்-லா இறங்கி மேப்ல பறப்பேன் ராப்-ல கலப்பேன் தெம்மாங்கு சாலா கடைய சாத்து சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற மட்டம் தட்டுற கடைய சாத்து குடுத்த காசுக்கு மேல கூவுற வேல பாக்குற படையல் பார்ட்டி அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம் அணைச்ச அடிச்ச காத்த நிக்குது சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து சாலா கடைய சாத்து சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற மட்டம் தட்டுற கடைய சாத்து குடுத்த காசுக்கு மேல கூவுற வேல பாக்குற படையல் பார்ட்டி அரச்ச மாவயே அரச்சு எடுக்கலாம் அணைச்ச அடிச்ச காத்த நிக்குது சேத்து கரன்சி நோட்டு இழுக்குது பாத்து
Похожих треков пока нет.