Conoce los temas, la historia y los sentimientos de esta canción.
சங்கத்தில் பாடாத கவிதை | அங்கத்தில் யார் தந்தது | தரரரர தரரரர தரரரர
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது தரரரர தரரரர தரரரர சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது தரரரர தரரரர தரரரர தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது தரரரர தரரரர தரரரர தரரரர தரரரர தரரரர கை என்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ ஆஆஆஆ கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ மை கொஞ்சம் ஆஆஆஆ பொய் கொஞ்சம் ஆஆஆஆ கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில் தரரரர தரரரர தரரரர அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித்தேன் பாய்கின்ற உறவை சிந்தித் தேன் பாய்கின்ற உறவை அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித்தேன் பாய்கின்ற உறவை கொஞ்சம் தா ஆஆஆஆ கொஞ்சத் தா ஆஆஆஆ கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில் தரரரர தரரரர தரரரர ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது ஆஆஆஆ நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில் கை தொட்டும் ஆஆஆஆ மெய் தொட்டும் ஆஆஆஆ காமத்தில் தூங்காத விழியும் சந்தித்தேன் என்னென்ன நயம் தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது தரரரர தரரரர தரரரர சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது தரரரர தரரரர தரரரர தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது தரரரர தரரரர தரரரரரரர
Aún no hay pistas similares.