Conoce los temas, la historia y los sentimientos de esta canción.
作词 : Asal Kolaar | 作曲 : Asal Kolaar | அய்யய்யோ நான்தான் கோளாறுனு நெனச்சேன்
作词 : Asal Kolaar 作曲 : Asal Kolaar அய்யய்யோ நான்தான் கோளாறுனு நெனச்சேன் அவரு என்னவிட பெரிய கோளாறா இருக்காரு Friends, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் இன்ன இந்த பையன் இப்டி பாட்டு பாடுறனு கழுவி-கழுவி ஊத்னாலும் பொரளி எல்லாம் நம்புனாலும் மஜா பண்ணிட்டேன்னு சொன்னா அது மஜாதான அவங்க ஏன் அப்டி சொல்றாங்கனு எனக்கு தெரியும் ஏன்னா எல்லா நேரமும் கைகூடாது நெனச்ச காரியம் எது வந்தாலும் -த்தா பாத்துக்கலாம்'ன்ற தைரியம் வுட்டுட்டு போனத நெனச்சு feel பண்றது நேர வேறையம் "குனிஞ்சா குத்தும் ஊருக்கு நெஞ்ச நிமித்தி காட்டுனு" சொன்னாரு டா poet "Dhanush - The Great'uh!" Logic'eh இல்லாம பரப்புறானுங்க hate'uh அப்பனா மாமாதான அடுத்த Andrew Tate'uh Hate'uh பரப்புறதுதான் internet'uh கலாச்சாரம் அந்த பொழப்புக்கு நீ பண்லாம் டா விபச்சாரம் அழுக்கு கையவெச்சு ஆயிரம் பேர் மறச்சாலும் சூரியன் திரும்ப வரும் சாய்ந்திரம் அது மறஞ்சாலும் டேய், அவன் எங்கனு தெரியுமா டா பையா டேய்! நீ பாட்னு ஏதோ ஒண்ண பேசாதடா பையா டேய்! ஐயோ அவனா ஒரு மோடாமுட்டு பையா டேய்! வேற யாரு? அது நான்தான் அந்த பையன், டேய்! யார்ரா அந்த பையன்?, ஹான், நான்தான் அந்த பையன்! ஹேய், யார்ரா அந்த பையன்?, ஹான், நான்தான் அந்த பையன்! டேய், யார்ரா அந்த பையன்?, டேய், நான்தான் அந்த பையன்! டேய், யார்ரா அந்த பையன்?, டேய், நான்தான் அந்த பையன், டேய்! இதலாம் வந்து ஒரு, ஒரு வாக்கியமா? இத எழுதுனவங்க Asal Kolaar'ah? அவருக்குலாம் Asal Kolaar இல்ல, அவருலாம் முழு கோளாறுதான் அந்த ஆளு பார்ரா ஒரு நாளு அட்ச்சு அஞ்சு வயசுல அழுவுறது waste'uனு புரிய வெச்சிட்டாங்க அப்பிடிதான் மாமா strong ஆனேன் Uncomfortable situation தான் நல்ல maturity'ah உருவாக்கி புத்தி குடுக்கும் (அதான!) களவும் கற்று ஏதும் சூது-வாது தெரிஞ்சிக்குது ஆனா life'ல இன்னும் பாக்கவேண்டியது நெறையாகுது சிலது முன்னேறனு'ன்னு முதுகுலயே குத்தினுகுது சிலது முன்னேறனு'ன்னு கத்தினுகிதுங்க வயிற்ரெரிஞ்சினு எத்துனு வரவா fire engine'u, பாக்காதடா மறஞ்சி Fake ID சிவரஞ்சினி underscore'u பதினஞ்சி Illegal'ah நொழஞ்சி அட்டூழியம் பண்றவன Attack பண்ணி தொரத்த வந்த Donald Trump'ah போல Asal Kolaar! சிக்கொம், ஏழ்ற, சேஷ்ட்ட நான் bore அட்ச்சா எங்கப்பா boat'ல round அடிப்பன் coast'ah நான் Kuala Lumpur போனாலும் பேசுவேன் தண்டையார்பேட்ட பாஷ நாங்க நாஷ்ட்டா துண்ணும் தோச போடுவோம் hoes'ah நீ CBI'ல complaint குத்தா UPI'ல பணத்த அடிப்பேன் URL'ல comment அட்ச்சா IRL'ல தொண்டைய ஒடைப்பேன் டேய், அவன் எங்கனு தெரியுமா டா பையா டேய்! நீ பாட்னு ஏதோ ஒண்ண பேசாதடா பையா டேய்! ஐயோ அவனா ஒரு மோடாமுட்டு பையா டேய்! வேற யாரு?, அது நான்தான் அந்த பையன், டேய்! யார்ரா அந்த பையன்?, ஹான், நான்தான் அந்த பையன்! ஹேய், யார்ரா அந்த பையன்?, ஹான், நான்தான் அந்த பையன்! டேய், யார்ரா அந்த பையன்?, டேய், நான்தான் அந்த பையன்! டேய், யார்ரா அந்த பையன்?, டேய், நான்தான் அந்த பையன் டேய்! யார்ரா அந்த பையன்? ஹேய், யார்ரா அந்த பையன்? டேய், யார்ரா அந்த பையன்? டேய், யார்ரா அந்த பையன்?
Aún no hay pistas similares.