Erfahre mehr über die Themen, die Geschichte und die Gefühle dieses Songs.
ஊரோட ஒத்த don'u all control'u தலைநகரம் | பத்தா பார்வ உட்டா பார்வைலியே கத நவுரும் | Collar'ah-த்தான் தூக்கி உட்டா கலவரம் start'u
ஊரோட ஒத்த don'u all control'u தலைநகரம் பத்தா பார்வ உட்டா பார்வைலியே கத நவுரும் Collar'ah-த்தான் தூக்கி உட்டா கலவரம் start'u பகச்சிக்க plan'a போட்டாக்கா தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் heart'u தொகுரும் தொத்தலுங்கலாம் ஊத்திக்குங்கடா ஜிபுரலுல அட்ச்சதெல்லாம் பெரிய தல, தொட்டது இல்ல அர பெடல வெரப்பு வேணா மொறப்புல அம்ஞ்சிடுவீங்கோ சிறப்பா scene'a போட்டு காட்டிட்டானா குசுமிங்கள்லாம் தெள்ஞ்சிடுவீங்கோ வேணா வந்துறாத, அண்ணன் யாருன்னு மற்ந்துறாத கஜிரா கிஜிரா தந்துறாத, மாட்டினு வீணா நொந்துறாத மாட்டி நீ நொந்துறாத, கஜிரா கிஜிரா தந்துறாத அண்ணன் யாருன்னு மற்ந்துறாத, வேணா பேச்சிக்கு வந்துறாத உட்டார்னா மைக்காவா, மாட்ற கோய்ந்த psych-காவ Close'ah நீ பழகிட்டனா அண்ணனுக்குமே like ஆவ ஹே அண்ணனுக்கு நீ like ஆவ, மாட்ற கோய்ந்த psych-காவ Close'ah நீ பழகிட்டனா தொட்டாருனா மைக்காவா சிக்கோம் பெரட்டு போடே ஹே டுமார் ஹே ஜோப்டானு எடைய போட்டு தொட்டுற போற பத்தாவ ஆளுன்னு சுத்துற ஆல்ட்டு ஆதாரம் இல்லாம death ஆவ குசுமினு கணக்கு போட்டு தொட்டுற போற பத்தாவ எறங்குனா ஏழ்ரடா டேய் வேண்டிக்கோடா கர்த்தாவ அண்ணன் பேர கேட்டா அலறிடும்டா அக்காடிங்கலாம் பயங்கர சேஷ்ட்டனாலும் நிப்பாருடா அண்ணன் single'ah சிக்காத சிக்கோம் ஆய்டுவ, மண்ணுக்கு மிச்சம் ஆய்டுவ அடி அதற-பதற, அதற-பதற குட்ச்சுனுக்குதான்டா குசுமி குதுர வேணா வந்துறாத, அண்ணன் யாருன்னு மற்ந்துறாத கஜிரா கிஜிரா தந்துறாத, மாட்டினு வீணா நொந்துறாத மாட்டி நீ நொந்துறாத, கஜிரா கிஜிரா தந்துறாத அண்ணன் யாருன்னு மற்ந்துறாத, வேணா பேச்சிக்கு வந்துறாத கத்தியெல்லாம் தேவ இல்ல கைமாலுல வேல நவுந்துடும் ஜகடம்மா சிக்கிக்கினா வெக்கிற சாப்பால செவுலு செவந்துடும் அண்ணன் ஏடாகூடம்டா, கும்பலு கூடும்டா அட்டிய ஆல்சோல சோமிட்டா தள்ளாதிங்கோ தெனாவெட்டா ஊரோட ஒத்த don'u all control'u தலைநகரம் ஆ, பத்தா பார்வ உட்டா பார்வைலியே கத நவுரும் Collar'ah-த்தான் தூக்கி உட்டா கலவரம் start'u பகச்சிக்க plan'a போட்டாக்கா தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் heart'u ஜோப்டானு எடைய போட்டு தொட்டுற போற பத்தாவ (தொகுரும் தொத்தலுங்கள்லாம் ஒத்திக்குங்கடா ஜிபுரலுல) ஆளுன்னு சுத்துற ஆல்ட்டு ஆதாரம் இல்லாம death ஆவ (அட்ச்சதெல்லாம் பெரிய தல தொட்டது இல்ல அர பெடல) குசுமினு கணக்கு போட்டு தொட்டுற போற பத்தாவ (வெரப்பு வேணா மொறப்புல அம்ஞ்சிடுவீங்கோ) சிறப்பா scene'a போட்டு காட்டிட்டானா சிக்கோம் பெரட்டு
Noch keine ähnlichen Titel.