Erfahre mehr über die Themen, die Geschichte und die Gefühle dieses Songs.
சேவல் சத்தம் speakerஅ பொலக்குத்து | வெற்றிவேல்! | நான் வடிவேலன பாக்க பல படி ஏறுவன்
சேவல் சத்தம் speakerஅ பொலக்குத்து வெற்றிவேல்! நான் வடிவேலன பாக்க பல படி ஏறுவன் என் குடிகாத்த குமரேசன் மயில் வாகன என்ன கண்கட்டி விட்டாலும் தனி காட்டுல திருப்பரங்குன்றத்துக்கு கடம்பா நீ வழிகாட்டுவ ஞான மலை இருக்க பழம் எதுக்கு முருகனுக்கு? வேலன் தரையிறங்க தமிழனுக்கு பயம் எதுக்கு? துணைக்கு காவலுக்கு சேவல் இருக்கு எனக்கு எதுக்கு கவலை? நமக்கு கால் வழுக்கி கீழ் விழுந்தா கை குடுப்பான் குமரன் நா அழுதா கண்ண தொடைக்க வந்து நிக்கு வேலு எல்லா மனுஷனுக்கும் ஒரே ஒரு rule-லு அப்ப முன்னாடி நம்ம எல்லாம் ஒரே ஊரு தூக்கு என் ஐயனுக்கு தங்க காவடி தேரு நான் சுங்கச்சாவடி தொறந்ததும் உன்ன பாக்க வண்டிய எடுத்தேன் என் opponentங்க எல்லாரையும் என்கிட்ட இருந்து தடுத்த உன்ன உட்டா யார் இருக்கா என்ன இப்போ பொறுதுக்க? ஜெயிச்சு பழனி மலை பஞ்சாமிர்தம் எல்லாருக்கும் குடுப்பேன் சேவல் சத்தம் speakerஅ பொலக்குத்து வெற்றிவேல்! கிர்த்திகைக்கு விரதம் நாங்க கவுச்சி சாப்பிட மாட்டோம் திருத்தணிக்கு சந்தனத்த தேய்ச்சு மொட்டைய போட்டோம் ஐப்பசிக்கு குங்கம் மஞ்ச வெச்சி வாசல்ல கோலம் கந்த சஷ்டி கவசம் நம்ப எல்லாரையும் காக்கும் கடை வீதியில ஓ மூகம் ஆட்டோ பின்னாடி வேல் வரும் ஓ மகனா தோட்டா சகுன கெட்டு போரெடுக்கம் ராணுவோ ஓ மனசு எப்பவும் தாராளம் ஓ பக்தர்களும் ஏராளம் பழத்துக்காக பழனி-ல நின்னு எனக்கு புடிக்கும் சீதாளம் ரொம்ப ரோதனை பட்ட லோல் பட்ட முன்னால கதைய பேசி என்ன தள்ளுனானுங்க பின்னால உன்னைய நெஞ்சுல வெச்சதால நானும் win ஆனேன் வேலு எறங்குறத பாத்தேன் என் கண்ணாலே நா அழுதா கண்ண தொடைக்க வந்து நிக்கு வேலு எல்லா மனுஷனுக்கும் ஒரே ஒரு rule-லு அப்ப முன்னாடி நம்ம எல்லாம் ஒரே ஊரு தூக்கு என் ஐயனுக்கு தங்க காவடி தேரு நான் சுங்கச்சாவடி தொறந்ததும் உன்ன பாக்க வண்டிய எடுத்தேன் என் opponentங்க எல்லாரையும் என்கிட்ட இருந்து தடுத்த உன்ன உட்டா யார் இருக்கா என்ன இப்போ பொறுதுக்க? ஜெயிச்சு பழனி மலை பஞ்சாமிர்தம் எல்லாருக்கும் குடுப்பேன் சேவல் சத்தம் speakerஅ பொலக்குத்து வெற்றிவேல்!
Noch keine ähnlichen Titel.